வீரவல்லாளன் தோலுரித்துக் கொல்லப்பட்ட குரூர தண்டனையைக் கண்டிக்காத தமிழர்கள், தூக்குத்தண்டனையை எதிர்ப்பதேன்?

வீரவல்லாளன் தோலுரித்துக் கொல்லப்பட்ட குரூர தண்டனையைக் கண்டிக்காத தமிழர்கள், தூக்குத்தண்டனையை எதிர்ப்பதேன்?

 

  • வீரவல்லாளன் (1291-1348) தமிழகத்தைக் காக்க அந்நியரை எதிர்த்து வீரமரணம் எய்திய மாபெரும் வீரன்.
  • அத்தகைய வீரமரணத்தை அவர் தனது எண்பதாவது வயதில்,  அதிலும் நயவஞ்சகத்தனமாக தூங்கிக் கொண்டிருந்த போது பிடித்துச் சென்றதால் ஏற்பட்ட முடிவு.
  • மதுரையில் சுல்தானுடன் பேசி முடிவிற்கு வருகிறோம் என்று சொல்லி, ரகசியமாக படையெடுத்து வந்து பிடித்துச் சென்ற வஞ்சகத்தின் முடிவாக இருந்தது.
  • கியாசுத்தீன் முதலில் நன்றாக நடத்துவது போல நடித்து,  செல்வத்தைக் கொடுத்தால் விட்டுவிடுவேன் என்று பேரம் பேசினான். ஆனால், 80 வயதிலும் தளரவில்லை வீரவல்லாளன்.
  • ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்ததும், அந்த காஃபிரைக் தோலுரித்துக் கொல்லுமாறு ஆணையிட்டான். அவ்வாறே கசாப்புக்காரர்களிடம் அகப்பட்ட பசு போல, வீரவல்லாளன் கொல்லப்பட்டான். அவனுடைய உடலிருந்து ரத்தம், சதை முதலியவை எடுக்கப்பட்டன.
  • பிறகு, அவன் தோலுருவத்தில் வைக்கோல் அடைக்கப்பட்டு, மதுரை கோட்டையின் மதிற்சுவற்றின் சுவரிலிருந்து தொங்கவிடப்பட்டது.
  • இப்படியாக திருவண்ணாமலை கோவிலைக் கட்டிய வீரவல்லாளனின் கதை முடிந்தது.
  • ஆனால், அதே தமிழகத்தில், திருவண்ணாமலையைச் சுற்றி வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், தமிழர்கள், இந்துக்கள், ஆன்மீகவாதிகள், முதலியோர் இந்த வீரவல்லாளனை நினைத்துப் பார்ப்பது கிடையாது. ஆனால், ரஜினிகாந்தை நினவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  • அதேபோல, இந்த வீரவல்லாளன் இவ்வாறு குரூரமாகக் கொலைசெய்தப்பட்டதை, அத்தகைய குரூர தண்டன கொடுத்தவர்களைப் பற்றி தமிழ்பேசுபவர்கள் கவலைப்படுவதில்லை.
  • ஆனால், மரணதண்டனை கூடாது என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
  • அன்று தோலுரித்துக் கொன்றவர்கள் தாம், இன்று குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.
  • ரத்தம் சிதறி ஓடுகிறது, உறுப்புகள் பறக்கின்றன; கை-கால்கள் விசப்படுகின்றன; உடல்களை அந்த உடல் சொந்தக்காரருடன் கூட சேர்த்து அடையாளங்கொள்ள முடிவதில்லை; இல்லை தேடியெடுத்தால், எல்லா உருப்புகளும் கிடைப்பதில்லை.
  • இக்களப்பலிகளைப் பற்றி பரணி பாட எந்த தமிழ் புலவனும் இல்லை.
  • அவ்வாறு குரூரமாகக் கொன்றவர்களைத் தண்டிக்க இதுவரை யாரும் கேட்டதில்லை.
  • ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மரணதண்டனையை எதிர்த்து குரல் எழுப்புகிறார்கள்.
Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

4 பதில்கள் to “வீரவல்லாளன் தோலுரித்துக் கொல்லப்பட்ட குரூர தண்டனையைக் கண்டிக்காத தமிழர்கள், தூக்குத்தண்டனையை எதிர்ப்பதேன்?”

  1. L. Krishnamurthy Says:

    You have raised an important question, but how many Tamils know the past history, to understand the issue raised?

    They are carried away by the sentiments brewn by the preesentday politicians.

  2. S. Villalan Says:

    ஏதோ தமிழர்களின் உயிர்களைக் காக்கிறோம் என்ற போர்வையில், இந்திய விரோதிகள், தீவிவாதிகள், அப்பாவி மக்களைக் கொன்ற அப்சல் குரு போன்றவர்களுக்கும் வக்காலத்து வாங்கும் இக்கால அரசியல்வாதிகள், சித்தாந்தவாதிகள் மற்ற குழுமத்தார்களின் முகமூடி கிழியப்படவேண்டும். அப்பொழுது, இவர்கள் உண்மையிலேயே தமிழர்களுக்கு பாடுபடுகிறார்களா அல்லது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அன்னா ஹசாரை ஆதரிப்பது போல ஆதரிக்கிறார்களா என்பது தெரிந்து விடும்.

  3. Virapandian Says:

    When Malikaffur invaded Tamilnasdu, the so called Tamil kings could not do anything. Even Virapandian ranaway. I am ashameful as I have been given that name by my parents.

    Today, the Tamil politicians and other fool Tamils withiout knowing their history.

  4. sureshstalin Says:

    சிறப்பான பதிவு நன்றி
    http://www.tamilkadal.com/?p=2154 புலால் மறுத்தல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: