தமிழச்சி லெஸ்பியன் ஜோடி ஊர்-ஊராகச் சென்று கொண்டாட்டமாம்!

தமிழச்சி லெஸ்பியன் ஜோடி ஊர்-ஊராகச் சென்று கொண்டாட்டமாம்!

மேனாட்டுத் தாக்கமா, நாகரிகத்தின் அலங்கோலமா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டு பெண்கள் இப்பொழுது பெண்களைக் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள். அது மட்டுமா திருமணம் செய்து கொள்ளவும் தயாராகி விட்டார்கள். ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரின உறவு என்று தமிழகப் பெண்கள் கிளம்பிவிட்டது வியப்பான விஷயம் தான். உண்மையில் இது ஒரு மனோதத்துவ வியாதி. சிறுவயதில் அதிகமாக மனரீதியில் பாதிக்கப்பட்ட ஆண்கள்-பெண்கள் சிலர் இத்தகைய மனப்பாங்கைக் கொள்வதுண்டு. இது பொருந்தாத கூட்டுதான். இருப்பினும் அன்பினைத் தேடி ஏங்கியலையும் நிலையில், அது எளிதாகக் கிடைக்கிறது என்று உணறும்போது, அத்தகைய ஜோடிகள் இனம் / பால் பார்க்காமல் கூட தீர்மானிக்கினறன. தகாத உறவுகளும் ஆரம்பிக்கின்றன. நெருங்கி பழகும் போது, அவர்களையும் அறியாமல் உடல் ஸ்பரிசம் இன்பம் அளிக்கும்போது, குறிப்பாக பெண்களில் சிலர், இத்தகைய நிலையை அடைகின்றனர். பரஸ்பர / பரஸ்பரமாக இன்பத்தை அடைகின்றனர்.

தமிழச்சிகளிடம் ஓரின சேர்க்கை பழக்கம்: திருமணம் செய்து வைக்க வேண்டும் என, போலீசில் தஞ்சமடைந்த “லெஸ்பியன்’ மாணவிகள், பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்[1]. திண்டுக்கல் நத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கவிதா (20); அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் விமலா (19) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). திண்டுக்கல் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., படிக்கின்றனர். ஓரின சேர்க்கை (லெஸ்பியன்) பழக்கம் உள்ளவர்கள்.

லெஸ்பியன் ஜோடி ஊர்-ஊராகச் சென்று கொண்டாட்டமாம்! இதனை கவனித்தப் பெற்றொர்கள் அறிவுரைக் கூறியுள்ளனர். பிரித்தும் வைத்துள்ளனர். இவர்களது “நட்பை’ பெற்றோர் கண்டித்ததால், கடந்த ஏப்ரலில் குருவாயூர் தப்பி சென்று, மீட்கப்பட்டனர். மீண்டும், கடந்த மே. 7 ம் தேதி, இருவரும் மாயமாகினர். நேற்று இரவு 7 மணிக்கு திண்டுக்கல் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். “லெஸ்பியன்’ பழக்கம் உள்ளவர்கள் என்றும், பெற்றோர் அடித்து துன்புறுத்தியதால், கன்னியாகுமரி தப்பி சென்றதாகவும் கூறினர். போலீஸார் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து அழைக்கப் பட்டனர்.திருமணம் செய்து வைக்க வேண்டும் என, வலியுறுத்தினர். இன்ஸ்பெக்டர் அனார்கலி, மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து, பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.


Advertisements

குறிச்சொற்கள்: , , , ,

2 பதில்கள் to “தமிழச்சி லெஸ்பியன் ஜோடி ஊர்-ஊராகச் சென்று கொண்டாட்டமாம்!”

  1. அமெரிக்க இறக்குமதி செக்ஸ் மின், மென் மற்றும் கனப்பொருட் விவகாரங்கள் இந்தியாவில் நன்றாகவே வேல Says:

    […] [9] https://tamilheritage.wordpress.com/2011/05/12/lesbianism-among-tamil-girls/ […]

  2. அமெரிக்க இறக்குமதி செக்ஸ் மின், மென் மற்றும் கனப்பொருட் விவகாரங்கள் இந்தியாவில் நன்றாகவே வேல Says:

    […] [9] https://tamilheritage.wordpress.com/2011/05/12/lesbianism-among-tamil-girls/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: