ஏழு ஜன்மங்களிலும் நீதான் என் மனைவி, கணவன் என்பவர்கள், ஏழு நாட்களுக்கு, எழுபது பெண்களுடன் , ஆண்களுடன் படுப்பார்களா?

ஏழு ஜன்மங்களிலும் நீதான் என் மனைவி, கணவன் என்பவர்கள், ஏழு நாட்களுக்கு, எழுபது பெண்களுடன் , ஆண்களுடன் படுப்பார்களா?

பொதுவாக இன்று இந்தியர்கள், இந்தியா அல்லாத இந்தியாவிற்குப் பொறுந்தாத கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம்……….முதலியவற்றைப் பின்பற்றுவதால்தான் இத்தகைய சோரம் போகும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

குறிப்பாக, இந்தியா எனும்போதே “பாரதத்தை” விட்டுவிடுகிறோம். அரசியல் நிர்ணய சட்டம், இந்தியா என்கின்ற பாரதம் என்றதால், பாரத்தத்தை மறைந்து வாழ்கின்ற பாரத மக்கள், தங்களது தாம்பத்திய, குடும்ப, ஆண்-பெண் நல்லுறவுகளை இழந்து உழல வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.

“கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா” என்று ஆரம்பித்து, “கற்பில் சிறந்தவள் சீதையா, மண்டோதரியா” என்றாகியபோதே, பொறுப்புள்ள மக்கள் அதைப் பற்றி சிந்திக்காமல், வெட்டியாக நேரத்தை விரசத்தில் வீணாக்கி, தமிழை விபச்சரமாக்கிய, கொச்சைப்பேர்வழிகளைத் தலைவர்களாக்கினார்கள். அவர்கள்தாம் அன்று “(……………)…………………ஆளுக்குப்பாதி” என்று போஸ்டர்கள் ஒட்டி, இத்தகைய சீரழிவை ஆரம்பித்து வைத்தனர். எனவே, அந்த அயோக்கியர்களை ஏன் விரட்டக்கூடாது?

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

2 பதில்கள் to “ஏழு ஜன்மங்களிலும் நீதான் என் மனைவி, கணவன் என்பவர்கள், ஏழு நாட்களுக்கு, எழுபது பெண்களுடன் , ஆண்களுடன் படுப்பார்களா?”

  1. gayu Says:

    anaithu penkalaium awvaru koori vida mudiyathu

    • vedaprakash Says:

      “அனைத்து பெண்களையும் அவ்வாறு கூறி விட முடியாது” என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் கருத்திற்கு நன்றி. நிச்சயமாக பெண்களால் தான் ஒரு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் எல்லாம் போற்றிப் பாதுகாக்கப் படுகிறது.அதனால் தான் அத்தகைய பெண்களை மதிக்க/மரியாதை செய்ய/பாதுக்காகக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: